உள்ளூர் செய்திகள்

 பெல் நிறுவனத்தில் 350 பயிற்சி பொறியாளர் பணியிடங்கள்

நீங்கள் இன்ஜினீரிங் படித்திருந்தால் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பெல் (பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட்) நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் ஆகலாம்.கல்வித் தகுதி: பி.இ., பட்டப்படிப்புவயது: 28 வரைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்தேர்வு முறை: ஆன்லைன்கடைசி தேதி: 18.11.26விபரங்களுக்கு: https://bel-india.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்