உள்ளூர் செய்திகள்

ரயில்வேயில் 4098 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் இன்ஜினியர், சூப்ரென்டன்ட், வேதியியல், உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 4098 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ/பி.எஸ்சி., வயது: 18 - 33 (1.1.2027ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள்: 13.9.2026 விவரங்களுக்கு: rrbapply.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !