பாதுகாப்பு படையில் 457 பணியிடங்கள்
பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.உத்தரகண்டின் டேராடூன் இந்திய ராணுவ அகாடமி 100, கேரளாவின் எழிமலா கப்பல் அகாடமி 32, ஐதராபாத் விமானப்படை அகாடமி 32, சென்னை ஆபிசர் பயிற்சி அகாடமி 293 என மொத்தம் 457 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி / பி.இ., / பி.டெக்., வயது: 20-24 (1.1.2026ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு.தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார்விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100கடைசிநாள்: 31.12.2024விவரங்களுக்கு: upsc.gov.in