பாதுகாப்பு படையில் 545 கான்ஸ்டபிள் காலியிடங்கள்
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் அவசியம். வயது: 21-27 (1.10.2024ன் படி)தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 6.11.2024விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in