உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது அண்ணா பல்கலை

அண்ணா பல்கலையில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் அசோசியேட் 14, புராஜக்ட் டெக்னீசியன் 4, புராஜக்ட் சயின்டிஸ்ட் 2, ஆபிஸ் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் 2/டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரி, இ-மெயிலில் அனுப்ப வேண்டும். The Director, Centre for Aerospace Research MIT Campus, Anna University, Chennai - 600 044. Email: dircasr@annauniv.edu, கடைசிநாள்: 10.1.2026 விவரங்களுக்கு: annauniv.edu


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !