உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது ஆவடி தொழிற்சாலை

சென்னை ஆவடியில் உள்ள மத்திய அரசின் இன்ஜின் தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் கிராஜூவேட் 16, டெக்னீசியன் 5, டிரேடு 60 என மொத்தம் 81 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ., ஸ்டைபண்டு: மாதம் ரூ. 16,200, ரூ. 18,000. தேர்ச்சி முறை: 'வாக் இன் இன்டர்வியூ' தேதி: 15.9.2025 இடம்: Training School, Engine Factory, Avadi, Chennai. நேரம்: காலை 9:00 மணி - மதியம் 12:00 மணி. விவரங்களுக்கு: nats.education.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !