உள்ளூர் செய்திகள்

மத்திய அரசில் பணியிடங்கள்

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. லைவ்ஸ்டாக் ஆபிசர் 8, சீனியர் ஸ்டோர் ஆபிசர் 7, அசிஸ்டென்ட் கீப்பர் 1 என மொத்தம் 16 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.வி.எஸ்சி., & ஏ.எச்.,/எம்.எஸ்சி.,/எம்.காம்.,/எம்.ஏ., வயது: 18 - 30, 18 - 35 (1.5.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 1.5.2026 விவரங்களுக்கு: upsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !