உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது இந்திய ராணுவம்

ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.சி., டெக்னிக்கல் (ஆண்) 350, எஸ்.எஸ்.சி., டெக்னிக்கல் (பெண்) 29, டெக்னிக்கல் அல்லாத பிரிவு 2 என மொத்தம் 381 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., ஏதாவது ஒரு டிகிரி.வயது: டெக்னிக்கல் 20 - 27, மற்ற பிரிவுக்கு 20 - 35 (1.10.2025ன் படி)தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 5.2.2025விவரங்களுக்கு: joinindianarmy.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !