சிக்ரியில் சேர விருப்பமா...
காரைக்குடியில் உள்ள மத்திய அரசின் 'எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' (சிக்ரி), ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புராஜக்ட் அசோசியேட் 74, சீனியர் புராஜக்ட் அசோசியேட் 9 உட்பட மொத்தம் 84 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., வயது: 18 - 35, 18 - 40 (10.7.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 10.7.2026 விவரங்களுக்கு: cecri.res.in