உள்ளூர் செய்திகள்

இந்திய நாணய அச்சகத்தில் சேர விருப்பமா...

இந்திய நாணய அச்சகத்தில் (கரன்சி நோட்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் டெக்னீசியன் 408, சூப்பர்வைசர் 99, ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் 22 உட்பட மொத்தம் 534 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.எஸ்சி., / பி.இ., வயது: 18 - 25, 18 - 30 (19.5.2026ன் படி) பணியிடம்: மும்பை, நாசிக், கோல்கட்டா, ஐதராபாத், நொய்டா தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, தட்டச்சு தேர்வு. தேர்வு மையம்: சென்னை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200 கடைசிநாள்: 19.5.2026 விவரங்களுக்கு: cnpnashik.spmcil.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்