ஆராய்ச்சி மையத்தில் வேலை
இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் 'டாடா' ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியர் 2, டிரேட்ஸ்மேன் 3, சயின்டிபிக் ஆபிசர் 1, நுாலக பயிற்சியாளர் 3, வொர்க் அசிஸ்டென்ட் 2 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., வயது: 18 - 28 (16.5.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 16.5.2026 விவரங்களுக்கு: tifr.res.in