உள்ளூர் செய்திகள்

டிப்ளமோ முடித்தவருக்கு வேலை

தேசிய அனல் மின் கழகத்தின் (என்.டி.பி.சி.,) சுரங்க பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மைனிங் ஓவர்மேன் 67, மெக்கானிக்கல் சூப்பர்வைசர் 28, எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் 26, ஜூனியர் மைன் சர்வேயர் 3 உட்பட மொத்தம் 144 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: இன்ஜினியரிங் டிப்ளமோவயது: 18 - 30 (5.8.2024ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 5.8.2024விவரங்களுக்கு: jobapply.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !