உள்ளூர் செய்திகள்

எல்.ஐ.சி., நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் வாய்ப்பு

எல். ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஜூனியர் அசிஸ்டென்ட்' பிரிவில் கர்நாடகா 29, மஹாராஷ்டிரா 25, தெலுங்கானா 24, தமிழகம் 21, ம.பி., 18 உட்பட மொத்தம் 180 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 21-30 (1.4.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தஞ்சாவூர் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 30.4.2026 விவரங்களுக்கு: lichousing.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !