உள்ளூர் செய்திகள்

கடலோர காவல் படையில் வாய்ப்பு

இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. லாஸ்கர் 4, எம்.டி.எஸ்., 3, தொழிலாளர் 2, ஸ்டோர் கீப்பர் 1, இன்ஜின் டிரைவர் 1, டிராட்ஸ்மேன் 1, தீயணைப்பு வீரர் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / பத்தாம் வகுப்பு. வயது: 18-30 (11.11.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Commander, Coast Guard Region (West), Alexande Graham Bell Road, Malabar Hill PO, Mumbai -- 400 006. கடைசிநாள்: 11.11.2025 விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !