உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது ஆராய்ச்சி நிறுவனம்

சென்னையில் உள்ள மத்திய தோல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புராஜக்ட் அசோசியேட், சீனியர் புராஜக்ட் அசோசியேட், ஜூனியர் ரிசர்ச் பிரிவில் மொத்தம் 14 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: எம்.எஸ்சி., / பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., வயது: 18 - 35, 18 - 3 2, 18 - 40 தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. எழுத்துத்தேர்வு தேதி: 22.12.2025 நேர்முகத்தேர்வு தேதி: 23.12.2025 விண்ணப்பிக்கும் முறை: கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வில் பங்கேற்க வேண்டும். CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai - 600 020. விவரங்களுக்கு: clri.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !