கடலோர காவல் படையில் பணி
இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'நேவிக்' பிரிவில் ஜெனரல் 520, டொமஸ்டிக் பிராஞ்ச் 50, மெக்கானிக்கல் 30, எலக்ட்ரிக்கல் 11, எலக்ட்ரானிக்ஸ் 19 என மொத்தம் 630 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / டிப்ளமோவயது: 18 - 22தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 25.6.2025விவரங்களுக்கு: joinindiancoastguard.cdac.in