உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது வானியல் மையம்

ரேடியோ, வான் இயற்பியலுக்கான தேசிய மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 8, அட்மினிஸ்ட்ரேட்டிவ் 8, கிளர்க் 2, டிரைவர் 2, இன்ஜினியர் 2, லேப் அசிஸ்டென்ட் 2 உட்பட மொத்தம் 30 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / டிகிரி. வயது: 18-40 (31.8.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 31.8.2026 விவரங்களுக்கு: ncrarec.tifrh.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !