உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது மின்சார நிறுவனம்

பொதுத்துறையை சேர்ந்த 'பவர்கிட்' மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலக்ட்ரிக்கல், சிவில், சர்வே, எச்.ஆர்., நிதி உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 660 இடங்கள் உள்ளன. இதில் தமிழகம் அடங்கிய தென் மண்டலத்தில் 81 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.பி.ஏ., / சி.ஏ., வயது: 18-27 (11.5.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு தேர்வு மையம்: சென்னை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 11.5.2026 விவரங்களுக்கு: powergrid.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !