வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
1. முதல்வர் உட்பட தமிழக அமைச்சரவையில் எத்தனை பேர் இடம் பெற்றுள்ளனர்A) 38 B) 35 C) 34 D) 332. இரண்டு மாநிலத்துக்கு தலைநகரமாக உள்ளது எதுA) சிம்லா B) ஜம்மு C) சண்டிகர் D) ராய்ப்பூர்3. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எதுA) எவரெஸ்ட் B) ஆனைமுடி C) தொட்டபெட்டா D) கஞ்சன்ஜங்கா4. அணு மின்சாரத்துக்கு தேவையான தனிமம் எதுA) டீசல் B) யுரேனியம் C) நிலக்கரி D) கச்சா எண்ணெய்