உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

1. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம்A. 100 அடி B. 120 அடி C. 133 அடி D. 143 அடி2. புற்றுநோய்க்கு சமீபத்தில் தடுப்பூசி கண்டுபிடித்த நாடு எதுA. பிரிட்டன் B. அமெரிக்கா C. ரஷ்யா D. கனடா3. சமீபத்தில் எந்த நாடு பிரதமர் மோடிக்கு விருது வழங்கியதுA. துபாய் B. ஓமன் C. குவைத் D. சிங்கப்பூர்4. சர்வதேச சோலார் கூட்டமைப்பு தலைமையகம் எங்குள்ளதுA. லண்டன் B. குருகிராம் C. நியூயார்க் D. ஜெனீவா5. 2026ல் 'பிபா' உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் தவறானதுA. கனடா B. மெக்சிகோ C. அமெரிக்கா D. அர்ஜென்டினா6. நீரின் கொதிநிலை என்னA. 0 டிகிரி செல்சியஸ் B. 100 டிகிரி செல்சியஸ் C. 120 டிகிரி செல்சியஸ் D. 100 டிகிரி பாரன்ஹீட்7. சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசம் எதுA. லடாக் B. காஷ்மீர் C. புதுச்சேரி D. டில்லி8. ஐ.நா., சபையில் எத்தனை நாடுகள் உறுப்பினராக உள்ளனA. 192 B. 193 C. 210 D. 180விடைகள்1. C 2. C 3. C 4. B 5. D 6. B 7. A 8. B


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !