உள்ளூர் செய்திகள்

வங்கியில் சேர விருப்பமா

ஐ.டி.பி.ஐ., வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: உதவி பொது மேலாளர் 39, துணை பொது மேலாளர் 1, மேலாளர் 46 என மொத்தம் 86 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.வயது: 25.12.2023 அடிப்படையில் உதவி பொது மேலாளர் 28 - 40, துணை பொது மேலாளர் 35 - 45, மேலாளர் 25 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200கடைசிநாள்: 25.12.2023விபரங்களுக்கு: idbibank.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !