இந்திய விமானப்படையில் 3500 காலியிடங்கள்
விமானப்படையில் 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: மொத்தம் 3500 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் கணிதம், இயற்பியல் பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.வயது: 2.1.2004 - 2.7.2007க்குள் பிறந்திருக்க வேண்டும்.பணிக்காலம்: நான்கு வருடம்.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550கடைசிநாள்: 6.2.2024விபரங்களுக்கு: agnipathvayu.cdac.in