உள்ளூர் செய்திகள்

மத்திய அரசில் வேலை

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.காலியிடம்: ஆந்த்ரோபோலோசிஸ்ட் 8, அசிஸ்டென்ட் கீப்பர் 1, சயின்டிஸ்ட் 'பி' 3, ஆராய்ச்சி அதிகாரி 1, ஜியாலசிஸ்ட் 1, இன்டலிஜென்ஸ் 1, பொருளாதார அதிகாரி 9, உதவி பேராசிரியர் 4 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது: 28.3.2024 அடிப்படையில் பதவி வாரியாக மாறுபடும்.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 28.3.2024விவரங்களுக்கு: upsconline.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !