வங்கியில் அதிகாரி வாய்ப்பு
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.சிறப்பு அதிகாரி பிரிவில் தலைமை மேலாளர் 26, மேனேஜர் 31, சீனியர் மேனேஜர் 45, அசிஸ்டென்ட் மேனேஜர் 41 உட்பட 146 இடங்கள் உள்ளன.வயது, கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து மாறுபடும்.அனுபவம்: அனைத்து பதவிகளுக்கும் தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவைப்படும்.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.கடைசிநாள்: 1.4.2024விவரங்களுக்கு: indianbank.in