உள்ளூர் செய்திகள்

ஓமியோபதி நிறுவனத்தில் பணி

மத்திய ஓமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் கீழ் செயல்படும் ஒன்பது ஆராய்ச்சி மையங்களில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனியர் ரிசர்ச் பெல்லோ 8, புராஜக்ட் அசோசியேட் 5, எம்.டி.எஸ்., 3, ஆபிஸ் அசிஸ்டென்ட் 2, லேப் டெக்னீசியன் 2, சயின்டிஸ்ட் 2, ஆய்வக உதவியாளர் 1 உட்பட மொத்தம் 40 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: 'வாக் - இன் இன்டர்வியூ' தேதி: ஒன்பது ஆராய்ச்சி மையங்கள் வாரியாக தேதி மாறுபடும். இதில் ஊட்டியில் உள்ள ஓமியோபதி மருத்துவ தாவர ஆராய்ச்சி மையத்தில் 24.2.2026ல் நடைபெறும். நேரம்: காலை 9:30 - 10:30 விவரங்களுக்கு: ccrhindia.ayush.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !