உச்ச நீதிமன்றத்தில் வேலை
உச்ச நீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'சட்டம் கிளர்க் - ரிசர்ச் அசோசியேட்' பிரிவில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எல்., வயது: 18- 32 (7.2.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. தேர்வு மையம்: சென்னை ஊதியம்: மாதம் ரூ. 1 லட்சம் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 கடைசிநாள்: 7.2.2026 விவரங்களுக்கு: sci.gov.in