உள்ளூர் செய்திகள்

ஆயுத தொழிற்சாலையில் வேலை

மஹாராஷ்டிராவின் பந்தராவில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் எலக்ட்ரிக்கல் 15, எலக்ட்ரானிக்ஸ் 15, மெக்கானிக்கல் 10, கெமிக்கல் 10 என மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,900 தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Chief General Manager, Ordnance Factory Bhandara (Unit of Munitions India Ltd.) At + Post- Jawaharnagar, Tah + Dist- Bhandara, Maharashtra - 441 906. கடைசிநாள்: 11.4.2026 விவரங்களுக்கு: ddpdoo.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !