உள்ளூர் செய்திகள்

மின்சார நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் தமிழகம் 49, கர்நாடகா 49, கேரளா 18 என மொத்தம் 116 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பட்டப்படிப்பு / எம்.பி.ஏ., / பி.எல்., தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. பயிற்சி காலம்: ஓராண்டு ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15,000 / ரூ. 17,500 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை கடைசிநாள்: 6.10.2025 விவரங்களுக்கு: powergrid.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !