புலனாய்வு நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில் (எஸ்.எப்.ஐ.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி இயக்குநர் 18, முதுநிலை உதவி இயக்குநர் 17, துணை இயக்குநர் 14 உட்பட மொத்தம் 51 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு முதுநிலை பட்டப்படிப்பு.வயது: 18 - 56பணியிடம்: சென்னை / டில்லி / ஐதராபாத் / கோல்கட்டா / மும்பைவிண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Director, Serious Fraud Investigation Office, Pt. Deendayal Antyodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi- - 110 003. கடைசிநாள்: 9.5.2025விவரங்களுக்கு: sfio.gov.in