உள்ளூர் செய்திகள்

ரயில் தொழிற்சாலையில் வேலை

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.,) விளையாட்டு ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் கிளர்க் 2, ஜூனியர் கிளர்க் 8, டெக்னீசியன் 15 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2/ டிப்ளமோ / டிகிரி வயது: 18 - 25 (19.1.2025ன் படி) கூடுதல் தகுதி: சர்வதேச, தேசிய, பல்கலை போட்டிகளில் சான்றிதழ் தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள்: 19.1.2026 விவரங்களுக்கு: pb.icf.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !