உள்ளூர் செய்திகள்

ஆடுகளுக்கான நோய்த்தடுப்பூசி அட்டவணை

வயது/காலம் - தடுப்பூசிகுட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்களுக்கு முன்பு - வாய்ப்பூட்டு நோய் தடுப்பூசி குட்டி ஈனுவதற்கு 2-4 வாரங்களுக்கு முன்பு - வாய்ப்பூட்டு நோய் தடுப்பூசிமுதல் மாதம் - ஜோனிஸ் நோய் தடுப்பூசி45 ம் நாள் - துள்ளுமாரி நோய்மூன்றாம் மாதம் - நீல நாக்கு நோய்நான்காம் மாதம் - ஆட்டுக்கொள்ளை நோய், ஆட்டு அம்மை நோய்வருடாந்திர தடுப்பூசிகள் - ஆட்டுக்கொள்ளை நோய், நீலநாக்கு நோய், துள்ளுமாரி நோய், ஆட்டு அம்மை நோய்முனைவர்.கொ.சு.பழனிவேல்தலைவர், கால்நடை நோய்த்தடுப்பு மருந்தியல் துறை, நாமக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !