உள்ளூர் செய்திகள்

டிப்ஸ்

மதுரை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கான ஒருநாள் பயிற்சி ஜூன் 12ல் நடைபெறுகிறது. பல்கலை சான்றிதழ் வழங்கப்படும். போன் 0452 - 248 3903.கோவை வேளாண் பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப துறை சார்பில் முருங்கை, காளான் மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி ஜூன் 4, 5ல் நடக்கிறது. சிறு, குறுந்தானியங்களில் இருந்து பேக்கரி தயாரிப்பு பொருட்கள் கட்டண பயிற்சி ஜூன் 11, 12 ல் நடக்கிறது. போன் எண் : 0422 - 661 1268.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !