உள்ளூர் செய்திகள்

எங்கு … என்ன

* ஜூன் 20, 21ல் திருச்சி தொட்டியம் நகர சோழிய வெள்ளாளர் திருமண மண்டபத்தில் பசுமை மக்கள் இயக்கம் சார்பில் தொட்டியம் பாரம்பரிய உணவுத் திருவிழா, அலைபேசி: 96557 22900.* ஜூன் 24 முதல் 26 வரை ஆங்கிலவழி இணையதள முருங்கை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி, கட்டணம் உண்டு, ஏற்பாடு: பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இ.டி.ஐ.ஐ. அமைப்பு, அலைபேசி: 63791 40583.* ஜூன் 25ல் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் பயிர்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் குறித்த பயிற்சி, அலைபேசி: 97152 86401* ஜூன் 26ல் வேளாண் காடு வளர்ப்பு பயிற்சி, அலைபேசி: 72003 24691, ஏற்பாடு: வேளாண் அறிவியல் மையம், திண்டுக்கல்.* ஜூன் 27, 28ல் கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் பழங்கள், காய்கறிகளின் ஏற்றுமதி வாய்ப்பு கட்டண பயிற்சி, ஏற்பாடு: வேளாண் வணிக ஏற்றுமதி சேவை, அலைபேசி: 99949 89417.* ஜூன் 28 முதல் 30 வரை பச்சை பூமி அமைப்பு நடத்தும் விவசாய கண்காட்சி, ஸ்ரீனிவாச மகால், சிப்காட் 1, ஒசூர், அனுமதி இலவசம், அலைபேசி: 99409 70773.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !