உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதூறு வழக்கில் 07-ம் தேதி ஆஜராக ராகுலுக்கு பெங்களூரு கோர்ட் சம்மன்

அவதூறு வழக்கில் 07-ம் தேதி ஆஜராக ராகுலுக்கு பெங்களூரு கோர்ட் சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: அவதூறு வழக்கில் வரும் 07-ம் தேதி ஆஜராக காங்., எம்.பி., ராகுலுக்கு பெங்களூரு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2023 கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது, காங்., எம்.பி. ராகுல் பேசுகையில் கார்நாடக பா.ஜ., ஆட்சியில் எந்த வேலைக்கும் 40 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என பேசினார். இது தொடர்பாக கர்நாடகா பா.ஜ., எம்.எல்.,சி., கேசவ் பிரசாத் பெங்களூரு பெருநகர மெட்ரோ பொலிட்டன் கோர்ட்டில் , ராகுல், சித்தராமையா ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வரும் 07-ம் தேதி நேரில் ஆஜராக ராகுலுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Saai Sundharamurthy AVK
ஜூன் 01, 2024 21:40

ராகுல் ஆஜராக மாட்டார். ஏனெனில் 5 ஆம் தேதியே இங்கிலாந்திற்கு ஓடி விடுகிறார்.


Mohanakrishnan
ஜூன் 01, 2024 22:40

Not England but Bangkok where oil service is cheaper


Ramesh Sargam
ஜூன் 01, 2024 20:50

இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று அந்த கூட்டணி கட்சி தலைவர்கள் கூறித்திரிகிறார்கள். அதிக இடங்களில் வெற்றிபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அந்த கட்சி தலைவர்கள் மீது, ராகுல் காந்தி உட்பட பலபேர் மீது பல நூறு வழக்குகள். ஒரு வழக்கும் முடிவுக்கு வராது. அவர்களுக்கு தண்டனையும் கிடைக்காது. பிறகு எதற்கு வழக்கு பதிவு? நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கவா?


ராமகிருஷ்ணன்
ஜூன் 01, 2024 20:12

சம்மன், பெயிலு, வாய்தா, ஜெயிலு, கோர்ட் இவையெல்லாம் இண்டி கூட்டணி கும்பல் இனி அனுபவிக்க இருப்பவை. இந்த செய்திகள் தான் இனி வரும்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ