மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
பெங்களூரு : பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளுக்கு, இனறும், நாளையும் காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.பெங்களூரு மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட, புறநகரில் உள்ள 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டது. இதற்காக, 5ம் கட்ட காவிரி குடிநீர் திட்டம் வகுத்து, பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது குழாய்களுக்கு இணைப்பு வழங்கும் பணி, இன்றும் நாளையும் நடக்கிறது.எனவே, 'காவிரி 1, 2, 3ம் கட்ட திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் இன்றும், நாளையும், காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரையிலும்; காவிரி 4ம் கட்ட திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 10:00 மணி முதல், மாலை 2:00 மணி வரையிலும் காவிரி நீர் வினியோகம் நிறுத்தப்படும்' என, பெங்., குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago