உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு

ஆன்மிகம்196வது பவுர்ணமி பாடல்காடு மல்லேஸ்வரா நண்பர்கள் குழு சார்பில் 196வது பவுர்ணமி பாடல் கச்சேரி. நேரம்: 6:30 மணி: கங்கம்மா தேவி கோவில் நிறுவனர் நடராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி, மது மனோகரன், கார்த்திக் பாண்டவபுரா குழுவினரின் இசை நிகழ்ச்சி. இடம்: காடு மல்லேஸ்வரா திறந்தவெளி கூடம், மல்லேஸ்வரம்.பொதுமூலிகை கண் சொட்டு மருந்து முகாம்பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் மூலிகை கண் சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. நேரம்: காலை 10:00 மணி: பெங்களூரு தமிழ் சங்கம், ஹலசூரு, பெங்களூரு.களிமண் பயிற்சி12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.ஓவிய பயிற்சிஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, 2வது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.காமெடிகாமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.யங் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, 80 அடிசசாலை, 3வது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.இசைஹேப்பி பிரியு வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியு, 40, நான்கவாது குறுக்கு, 5வது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை