மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
ஆன்மிகம் பெரியாழ்வார் திருநட்சத்திரம்
l பெரியாழ்வார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு, அபிேஷகம், பூஜைகள் நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை: ஸ்ரீரமன் நாராயணருக்கு அபிேஷகம்; மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை: பிரபந்தம் சேவா காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: பான் பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு, பெங்களூரு. வராஹி நவராத்திரி
l வராஹி நவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள். நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை: லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை, 7:30 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: கதம்பாரண்ய ஆசிரமம், சர்வ சக்தி பீடம், ஆசிர்கானா சாலை, சிவன் ெஷட்டி கார்டன்.பொது களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு. யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு. காமெடி
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.l பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.l பேர்புட் காமெடி புரொடக் ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ். நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், பெங்களூரு.l காமெடி கிளப் வழங்கும் டெய்லி பன்னிஸ். நேரம்: இரவு 9:30 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கேலரி ஸ்டூடியோ, 1,023, முதல் தளம், 80 அடி பிரதான சாலை, கோரமங்களா.l கிரவுண்டேட் காமெடி நைட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
4 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago | 2