உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மனநல பிரச்னைக்கு புதிய ஹெல்ப்லைன்

 மனநல பிரச்னைக்கு புதிய ஹெல்ப்லைன்

பெங்களூரு: மனநல பிரச்னை, தற்கொலை தொடர்பாக வரும் மொபைல் போன் அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, நிமான்ஸ் இயக்குநர் டாக்டர் பிரதிமா மூர்த்தி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் ஆகியோர் இணைந்து பேட்டி அளித்தனர். பிரதிமா மூர்த்தி கூறியதாவது: மனநல பிரச்னைகளை அனுபவிக்கும் நபர்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்கப்படும். இனி, மனநலன் தொடர்பான பிரச்னைகள் குறித்த மொபைல் அழைப்புகள் நேரடியாக போலீசாரின் கட்டுப்பாட்டுக் கு செல்லும். ' 112' என்ற நம்பரை தொ டர்பு கொண்டு மனநல பிரச்னைகள் குறித்து கூறலாம். போலீசார் உட னடியாக பதில் அளித்து, அடுத் த கட்ட நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை