மேலும் செய்திகள்
4 ஐ.ஏ.எஸ்., ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம்
08-Oct-2026
பெங்களூரு: ஜி.பி.ஏ., சிறப்பு கமிஷனராக தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி லட்சுமி பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் வனம், தேர்தல், பேரிடர் மேலாண்மை, மக்கள் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் சிறப்பு கமிஷனராக நியமனம் ஷிவமொக்கா கலெக்டர் பிரபுலிங் கவளிகட்டி, பள்ளி கல்வி துறை கமிஷனராக நியமனம் மின்பொருள் வினியோகம் மற்றும் முதியோர் சேவை துறை இயக்குனர் போயார் ஹர்ஷல் நாராயண்ராவ், உத்தர கன்னடா கலெக்டராக நியமனம் கர்நாடக பள்ளி தேர்வாணைய தலைவர் பிரகாஷ் நிட்டள்ளி, ஷிவமொக்கா கலெக்டராக நியமனம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
08-Oct-2026