உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / செய்தி சில வரிகளில்

செய்தி சில வரிகளில்

பெங்களூரு: ‘தேவனகொந்தியில் உள்ள இந்தியன் பெட்ரோல் விற்பனை நிலைய முனையத்தில், பெட்ரோலில் நிர்ணயிக்கப்பட்ட இ20 அளவை விட அதிகமாக எத்தனால் கலந்தது கண்டறியப்பட்டதால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது’ என, கர்நாடக நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி