உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக...

ஆன்மிகம் மண்டல மகர விளக்கு  மண்டல - மகர விளக்கு மஹோத்சவத்தை ஒட்டி, மாலை அணிவித்தல், சிறப்பு பூஜை - அதிகாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், சாமண்ணா கவுடா லே - அவுட், ஹலசூரு, தொடர்புக்கு: 080 - 8554 9723. லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. ஹனுமன் ஜெயந்தி மஹோத்சவம்  ஹனுமன் ஜெயந்தி மஹோத்சவத்தை ஒட்டி, ஸ்ரீ சீதா ராமா கல்யாண மஹோத்சவம் - காலை 9:30 மணி; ஹர்ஷிதாவின் சுகம சங்கீதம் - மாலை 5:30 மணி; ரக் ஷித் பிரசாத் குழுவினரின் மாண்டலின் இசை நிகழ்ச்சி - இரவு 7:00 முதல் 9:30 மணி வரை. இடம்: ஸ்ரீ கேட்டே ஆஞ்சநேய சுவாமி கோவில், அரண்மனை வடக்கு நுழைவு வாயில், மைசூரு. பொது தமிழ் புத்தக திருவிழா  கர்நாடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நான்காம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழாவில், வெற்றி அரங்கம், பரிசுகளை வழங்கி வழிகாட்டுரை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேத்தி வக்கீல் நாகூர் ரோஜா - மாலை 3:00 முதல் 3:30 மணி வரை; நம்ம ஊர் தமிழ் மக்கள் குழுவினரின் சிலம்பாட்ட அரங்கம், விகடன் குழுமம் கட்டுரையாளர் நித்யகல்யாணி, ஆராய்ச்சியாளர் தனசீலன் தங்கவேலு - மாலை 5:00 முதல் 6:00 மணி வரை; 'புத்தகமே பேசு' என்ற தலைப்பில் சிந்தனைக்களம், துாய்மை இந்தியா திட்டம் மாநில திட்ட இயக்குனர் செல்வமணி, திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் - 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ், 3, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வீதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில், வசந்த் நகர். இசை நிகழ்ச்சி  ரக் ஷிதா ரமேசின் வீணை, ஆதம்ய ராமானந்தாவின் மிருதங்கம் இசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஞானபாரதி வீணை சேஷனா பவன், ஆதிசுஞ்சனகிரி சாலை, குவெம்பு நகர், மைசூரு. மைசூரு ஆங்கில நாடக திருவிழா  மைசூரு ஆங்கில நாடக போரம் சார்பில் மைசூரு ஆங்கில நாடக திருவிழா துவக்கம் - மாலை 5:00 மணி. இடம்: ஜெகந்நாத் சென்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் கல்சர், முதல் ஸ்டேஜ், விஜயநகர், மைசூரு. தசரா கண்காட்சி  கர்நாடக கண்காட்சி ஆணையம் சார்பில் தசரா கண்காட்சி - மாலை 3:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தசரா கண்காட்சி மைதானம், மைசூரு. நடனம்  எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி  ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி  இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.  ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.  களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.  ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை  பாலிவுட் நைட்ஸ் - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.  பார்ட்டி அட் கின்சா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கின்சா கிளப் கோரமங்களா, 27, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.  டிப்சி பாலிவுட் ஹிப் ஹாப் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு கிளப், அல்லய்டு கிராண்ட் பிளாசா, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர். காமெடி  காமெடி நைட்ஸ் - இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.  ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: பங்கர் காமெடி கிளப், 618, இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.  ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:30 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.  ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை