உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வருமான வரி தாக்கல் 7.28 கோடியை தாண்டியது

வருமான வரி தாக்கல் 7.28 கோடியை தாண்டியது

புதுடில்லி: வருமான வரி தாக்கல், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.50 சதவீதம் அதிகரித்து, 7.28 கோடிக்கும் அதிகமாக தாக்கலாகி உள்ளது. இது, ஒரு புதிய உச்சம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் தாக்கலான 6.77 கோடியை காட்டிலும், 7.50 சதவீதம் கூடுதலாகும். தாக்கல் செய்தோர் எண்ணிக்கைபுதிய வரி முறையில் 5.27 கோடிபழைய வரி முறையில் 2.01 கோடிகடைசி நாளில் மட்டும் 69.92 லட்சம்முதல் முறை 58.57 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை