மேலும் செய்திகள்
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
4 hour(s) ago
திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு
4 hour(s) ago
டூ - வீலர் விற்பனை 9 சதவீதம் உயர்வு
05-Oct-2025
புதுடில்லி:இருசக்கர வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்களை குறைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என, ராஜிவ் பஜாஜ் வலியுறுத்தியுள்ளார்.புதிய பஜாஜ் பல்சர் 400 சி.சி., வகை இரு சக்கர வாகன அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற, பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் கூறியதாவது: இரு சக்கர வாகனங்கள் விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய காலத்தை இன்னும் எட்டவில்லை. அதிகப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் அதிக வரி விதிப்புகள், வாகன விற்பனை உயர்வை கட்டுப்படுத்துகிறது. ஆகவே, மத்திய அரசு தற்போது குறைந்த சி.சி., திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்களை 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைப்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
05-Oct-2025