மேலும் செய்திகள்
நாட்டின் வாகன ஏற்றுமதி கடந்தாண்டு 24 சதவிகிதம் அதிகரிப்பு
11 hour(s) ago
பல ஆண்டுகளுக்கு பின் லாபத்தில் மின்வினியோக நிறுவனங்கள்
11 hour(s) ago
லஷ்மி மிட்டல் தந்தை மோகன்லால் காலமானார்
18-Jan-2026
துளிகள்
18-Jan-2026
மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும் என, நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஆப்பரேட்டர்களுக்கான டி.டி.எஸ்., வரி விகிதம் 1 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.அறக்கட்டளைகள் வரி விலக்கு பெறுவதற்கு, தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வரி விலக்கு பிரிவுகளை, ஒரே வரி விலக்கு பிரிவாக மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுள் காப்பீட்டு பாலிசி முதிர்வு தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும் டி.டி.எஸ்., , 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.இதே போல், ஆயுள் காப்பீட்டு முகவர்களிடம் பிடித்தம் செய்யப்படும் கமிஷன் தொகைக்கான டி.டி.எஸ்., 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
11 hour(s) ago
11 hour(s) ago
18-Jan-2026
18-Jan-2026