உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 4ஜி, 5ஜி, 6ஜி போல சாட்-ஜி

4ஜி, 5ஜி, 6ஜி போல சாட்-ஜி

சர்வதேச செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடர்பு துறையினர், தங்கள் வலிமை மற்றும் திறனை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற ஒருங்கிணைப்பால், மேலும் ஒரு தொழில்நுட்ப சேவை, வாடிக்கையாளரை அடையும். 4ஜி, 5ஜி, 6ஜி போல, சாட்-ஜி என்பதுதான் அது. வழக்கமான தொலைபேசி சேவைக்கான தொழில்நுட்பங்களைப் போலவே, புதிய தொழில்நுட்பங்களை வாடிக்கையாளருக்கு சாட்டிலைட் இன்டர்நெட் வழங்கும். சுனில் பார்தி மிட்டல்தலைவர், ஏர்டெல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

c.mohanraj raj
மார் 13, 2025 23:20

நிறைய இடங்களில் 2 ஜி கே வழி இல்லை அதை முதலில் சரி பாருங்கள் நகரத்திற்கு மட்டுமே நல்ல சேவை என்றால் அந்த வெங்காயம் தேவையே இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை