உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சீனா விஷயத்தில் தவறிழைத்தனர்

சீனா விஷயத்தில் தவறிழைத்தனர்

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் 1990களில், சீனாவை உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக்கி, தவறு செய்துவிட்டன. 2004ல், சீனாவுடனான நம் வர்த்தக பற்றாக்குறை, வெறும் 200 கோடி டாலராக இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கான வரியையும் குறைத்தது. இதனால், 2004 - -2014ம் ஆண்டுக்கு இடையே, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை, 200 கோடி டாலரில் இருந்து, 4,000 கோடி டாலராக அதிகரித்தது. பின்னர் அமைந்த அரசு, மலிவான, தரமற்ற பொருட்கள் இந்திய சந்தையில் குவிப்பதை தடுத்து வருகிறது.பியுஷ் கோயல், மத்திய வர்த்தக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பாண்டியன்
பிப் 22, 2025 14:51

அப்புறம் அங்கே போனமாசம் எதுக்கு போய் டீ குடிக்க நம்ம ஆளுங்களை அனுப்பனும்? அங்கே பேரம் படியலை . இங்கே திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.


Tetra
பிப் 22, 2025 19:31

உண்மை‌‌ அடிமைகளுக்கு கசக்கும்


NAGARAJAN
பிப் 22, 2025 10:59

இவர்களுக்கு காங்கிரஸ் கட்சியை குறை சொல்வதை தவிர ஆக்கப்பூர்வமாக சாதித்தது ஏதாவது உண்டா. . இந்த 11 ஆண்டுகளாக இந்தியாவை எங்கு கொண்டு போய் நிறுத்தி உள்ளனர். . உருப்படியாக ஏதுமில்லை


அப்பாவி
பிப் 22, 2025 08:54

சீன இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகமாயிட்டு வருது. இதுதான் தேஷ்பக்தி ஹை.


R.Gunasekharan
பிப் 22, 2025 07:14

முட்டாள்களின் கூடாரம் காங்கிரஸ்.தேசப்பற்று துளியும் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை