மேலும் செய்திகள்
'இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்குகிறது சாம்சங்'
18-Aug-2025
அ னைத்து விதமான ஐபோன் 17 மாடல்களையும், இந்தியாவில் தயாரிக்க, ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, இந்தியாவில் தனது உற்பத்தி திறனை, நிறுவனம் விரிவுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், அனைத்து விதமா ன ஐபோன் மாடல்கள், அதாவது பிரீமியம் ப்ரோ மாடல் உட்பட, இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது இதுவே முதல்முறை. மொத்தம் ஐந்து ஆலைகளில் உற்பத்தி நடைபெற உள்ளதாகவும், சமீபத்தில் டாடா குழுமத்தால் தமிழகத்தின் ஓசூரில் அமைக்கப்பட்டுள்ள ஆலை இந்த உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18-Aug-2025