உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.1 லட்சம் கோடி தாண்டிய வங்கிகளின் நகைக்கடன்

ரூ.1 லட்சம் கோடி தாண்டிய வங்கிகளின் நகைக்கடன்

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், வங்கிகளின் தனிநபர் கடன் பிரிவில், முதல்முறையாக தங்க நகைக்கடன் வினியோகம், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. தங்கம் விலை ஒருபுறம் உயர்ந்து கொண்டே போக, மறுபுறம் வங்கிகளில் தங்க நகையை அடமானமாக வைத்து கடன் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் 51 சதவீதம் அதிகரித்து, 1,07,307 கோடி ரூபாயாகின. கடந்தாண்டின் இதே காலத்தில் வழங்கப்பட்ட 44,519 கோடி ரூபாய் நகைக்கடனோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு 43 சதவீதம் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை