உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொழில் கடன் 5.50 சதவிகிதமாக குறைவு

தொழில் கடன் 5.50 சதவிகிதமாக குறைவு

கடந்த ஜூன் 26ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில், தொழில்துறை நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் 5.50 சதவீதமாக குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த காலத்தில் உணவு அல்லாத மற்ற பிரிவுகளுக்கான வங்கிக் கடனும் 10.20 சதவீதமாக குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !