உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இறக்குமதி குறித்து கவலை வேண்டாம்

இறக்குமதி குறித்து கவலை வேண்டாம்

நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் வரை, நாம் இறக்குமதி குறித்து அதிகம் கவலைப்படக் கூடாது. உலகப் பொருளாதார வளர்ச்சி 3.50 சதவீதமாக இருக்கும்போது, இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் நிலையில், நம் நுகர்வு திறனும், இறக்குமதியும் அதிகரித்தே காணப்படும். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களிலும் இறக்குமதிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் தயாரிப்புக்கு தேவையான சில மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது அவசியமானது.சுனில் பர்த்வால்வர்த்தகத்துறை செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ